Wednesday, December 12, 2018

Physiotherapy Treatment

நல்லூர் பாரம்பரிய றோட்டறக்ட் கழகம் மற்றும் விரியும் சிறகுகள் அறக்கொடை நிறுவனத்தினரின் ஏற்பாட்டில் விண்மீன்களின் ஒழுங்குபடுத்தலில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அதிசயம் அமைப்பு வழங்கும் எலும்பு, நரம்பு மற்றும் தசை தொடர்பான பிரச்சனைகளிற்குரியதும் அனைத்து வயதினருக்குமான உடல் வலுவூட்டல் இலவச மருத்துவ முகாம் 09.12.18 திவ்ய ஜீவன சங்க மண்டபத்தில் நடைபெற்றது. இதில் நல்லூர் பாரம்பரிய றோட்டறக்ட் கழகத்தின் தலைவர் Rtr.v.கிருசாந்தி கழக உறுப்பினர்கள், விரியும் சிறகுகள் அறக்கொடை நிறுவன உறுப்பினர்கள் , விண்மீன்கள் குழுவினர், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அதிசயம் அமைப்பு வைத்தியர்கள் கலந்து கொண்டனர்.இதில் றோட்டறக்ட் கழக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களும் பயனடைந்தார்கள்












https://www.facebook.com/media/set/?set=a.996228987234408&type=1&l=becf6bf56d

3 comments:

  1. Physiotherapy clinic Hello, this weekend is good for me, since this time i am reading this enormous informative article here at my home.

    ReplyDelete
  2. I was just browsing through the internet looking for some information and came across your blog. I am impressed by the information that you have on this blog. It shows how well you understand this subject. Bookmarked this page, will come back for more. Physiotherapy in Noida

    ReplyDelete

Save Your Time

Our greatest currency is our time and we cannot save it. Spend it wisely and never waste another's or your own. Many people make the mis...